தண்ணீர் தொட்டியிலிருந்து குதித்து பி.டெக் பட்டதாரி தற்கொலை: ஊரடங்கால் வேலையிழந்த விரக்தி
2020-06-08@ 08:48:43
கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள கோம்பை ரோட்டைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது பேரன் அசோக்குமார் (28). பி.டெக் பட்டதாரி. இவரது பெற்றோர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றதால், சிறு வயது முதல் பாட்டி வீட்டிலிருந்து அசோக்குமார் படித்து வந்தார். பி.டெக் முடித்தவுடன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் அந்த நிறுவனம் மூடப்பட்டதால், 2 மாதத்திற்கு முன் அசோக்குமார் வேலையிழந்து கம்பம் திரும்பினார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த அசோக்குமார் நேற்று அதிகாலை அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மேலே ஏறி அங்கிருந்து குதித்தார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் செய்திகள்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீவிபத்து
கொரோனாவால் அதிரடி முடிவு; தண்டனை கைதிகள் 1200 பேரை விடுதலை செய்ய அரசு திட்டம்: பட்டியல் தயார்
நடிகர்கள் விமல், சூரி மீன் பிடித்த விவகாரம்: வேட்டை தடுப்பு காவலர்கள் டிஸ்மிஸ்
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐக்கு கொரோனா
பூட்டிய காரில் 2 சிறுமிகள் பலியானது எப்படி?... பரபரப்பு தகவல்கள்
அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் கூட்டணி வைத்து ரூ2.5 கோடி சுருட்டல்; அரசு கட்டிய வீடுகள் காணோம்: வடிவேலு பாணியில் 22 பேர் போலீசில் பரபரப்பு புகார்
-
03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!
-
கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!
-
கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!
-
26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்